பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 8ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம், திருத்தங்கள் இருப்பின் அக்டோபர் 7ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளனர்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Wednesday, October 5, 2022
பி.ஆர்க் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது: அக்டோபர் 8ம் தேதி முதல் கலந்தாய்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment