Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 12, 2022

அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய ஆணை: கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு


அரசு கலை கல்லூரிகளில் போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார். 

போராட்டத்தை கைவிடாத கவுரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

போராட்டம் நடத்துபவர்களுக்கு மாற்றாக உரிய தகுதியுடன் கொடிய கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment