JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பலருக்கும் உடல் எடை அதிகமாக உள்ளது என்ற கவலை இருக்கும். அவ்வாறு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பல கிண்டலுக்கு ஆளாக வேண்டி சூழல் உண்டாகும். அவர் பருமனாக இருப்பவர்கள் மனரீதியாக மிகவும் தைரியமாக இருக்க வேண்டும்.
மேலும் பலர் உடல் எடை குறைக்க வேண்டும் என்று பலவற்றை பின்பற்றுவர். ஆனால் அவர்களுக்கு எதுவும் பயனளிக்காது. இந்த டீ டாக்ஸ் தண்ணீரால் பல மாற்றங்களை காண முடியும். இதற்கு தேவையான பொருட்கள்:
சீரகம் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஒரு லிட்டர்.
தினம்தோறும் இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீரில் சீரகத்தை போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த சீரக நீரை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
கொதித்த சீரக நீர் வெதுவெதுப்பான நிலை வந்தவுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இந்த டீ டாக்ஸ் வாட்டரை தினம்தோறும் காலை நேரத்தில் குடித்து வர இரண்டே வாரத்தில் உடல் எடை குறையும்.
No comments:
Post a Comment