JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வயதாகினாலே மூட்டு வலி முதுகு வலி கை கால் வலி என அனைத்து வலிகளும் சேர்ந்து வருகின்றன. முதலில் மூட்டு வலிக்கு இயற்கையான மருத்துவம் ஒன்று உள்ளது. அதற்காக பல லட்சங்கள் செலவு செய்து ஆப்ரேஷன் செய்தாலும் படுத்த படுக்கையாக தான் இருப்போம். எழுந்து நடக்க முடியாது. ஆனால் இந்த நாட்டு மருத்துவத்தை நீங்கள் பயன்படுத்தி வரும்பொழுது ஒரே வாரத்தில் நீங்கள் மூட்டு வலியை மறந்து நன்றாக இருப்பீர்கள்.
கிராம ஓரங்களில் நச்சுக்கொட்டை இலை என்று உள்ளது. அந்த அந்த இலையை எடுத்து நரம்பை நீக்கி எடுத்து சமைத்து உண்டு வரவேண்டும். அந்த கீரையை வதக்கி சுடு சோற்றுடன் சமைத்து உண்டு வர வேண்டும். வாரம் மூன்று முறை உண்டால் போதுமானது.
அதுமட்டுமில்லாமல் அந்த இலையை வலி இருக்கும் இடத்தில் பத்து போட வேண்டும். வாரம் இரு முறை செய்தால் போதும்.


இப்படி செய்து வரும் பொழுது நீங்களே மாற்றத்தை உணரலாம்.
No comments:
Post a Comment