Thursday, October 27, 2022

TET - பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற இனி தகுதி தேர்வு கட்டாயம் - நீதிமன்ற தீர்ப்பு நகல்
பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற இனி தகுதி தேர்வு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நீதியரசர் கொண்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு.
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

BT PROMOTION NEED TET .pdf - Download here