Search This Blog

Thursday, November 3, 2022

Rain Holiday : கனமழை காரணமாக இன்று (03.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம் !!

0 comments
தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 3.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

1. விழுப்புரம் மாவட்டம்
2. கடலூர் மாவட்டம்
3. மயிலாடுதுறை மாவட்டம்
4. புதுச்சேரி காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள்





No comments:

Post a Comment