பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இன்று வெளியிடுகிறார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பிற்பகல் வெளியிடுகிறார். 2022-23ம் கல்வியாண்டிற்கான 10,11,12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
அந்த தேர்வுகளுக்கான பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மதியம் 2.30 மணிக்கு வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். பொதுவாக 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Monday, November 7, 2022
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை இன்று வெளியாகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment