Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 7, 2022

வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவு போக வேண்டுமா? இந்த கிழங்கு போதும்!


வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவு போக வேண்டுமா? இந்த கிழங்கு போதும்!

முழு வைரம் சுத்தமாக இந்த கிழங்கை இப்படி சாப்பிடுங்க.

உங்கள் முழு வயிறும் ஒரே நாளில் சுத்தமாகி உங்கள் குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:

1. சர்க்கரைவள்ளி கிழங்கு அரை

2. ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன்

3. மஞ்சள் தூள் ஒரு பின்ச்

4. மிளகு ஒரு பின்ச்.

செய்முறை:

1. ஒரே பாத்திரத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

2. ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு எண்ணெய் எடுத்து ஊற்றிக் கொள்ளவும்.

3. பின்ச் அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

4. பின் சிறிதளவு மிளகு பொடி சேர்த்து கொள்ளவும்.

5. இப்பொழுது அந்த பாத்திரத்தை குக்கரில் வைத்து 4-5 வரை விசில் விடவும்.

6. இப்பொழுது அந்த பாத்திரத்தை எடுத்த நன்கு மசித்து கொள்ளவும்.

சிறியவர்களாக இருந்தால் 1/2 ஸ்பூன் அளவுக்கு இதனை சாப்பிடலாம் பெரியவர்களாக இருந்தால் மூன்று ஸ்பூன் வரை சாப்பிடலாம்.

இப்படி இரவு சாப்பிட்டு காலை உங்களது வயிற்றில் உள்ள மொத்த உபாதைகளும் சரி அடைத்து கொண்டிருக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளையும் மலத்தோடு வெளிவந்திடும்.

No comments:

Post a Comment