Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 24, 2022

10th முடித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை 1,671 காலி பணியிடங்கள்


உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000

தேர்வு கட்டணம்: ரூ.50

விண்ணப்ப கட்டணம்: ரூ.450

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

No comments:

Post a Comment