Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 11, 2022

தட்டச்சு தேர்வு தேதி மாற்றம்!


தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவிப்பு

No comments:

Post a Comment