Search This Blog

Wednesday, November 23, 2022

SGT Promotion - தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

0 comments

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின்போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment