JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

School Vanavil Mandram - அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த STEM Experiments Guide & STEM_Suggestive Module பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
எளிய வழி அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் அடங்கிய தொகுப்பு
STEM Experiments Guide in Tamil.pdf Click here
STEM_Suggestive Module - 1.pdf Click here
STEM_Suggestive Module - 2.pdf Click here
Vanavil Mandram Videos பெற கீழே உள்ள Link யை Click செய்யவும்
STEM ( Science Technology Engineering and Mathematics ) மூலம் வானவில் மன்றத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணிதம் சார்ந்த வீடியோக்களின் Playlists கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை கிளிக் செய்து ஒவ்வொரு பகுதி சார்ந்த வீடியோக்களை மாணவர்களுக்கு காட்டி மாணவர்ளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துங்கள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக மேற் கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.
No comments:
Post a Comment