JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

100 வயதானாலும் இந்த 10 நோய்கள் உங்களை நெருங்கவே நெருங்காது!! இது ஒன்றே போதும்!
முறையற்ற உணவு பழக்கவழக்கம் சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த வயதிலேயே மூட்டு வலி,இடுப்பு வலி, பாத எரிச்சல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், வயிற்றுப் பிரச்சனைகள், வாயு தொல்லை,தைராய்டு பிரச்சனை கல்லீரல் பிரச்சனை போன்ற இந்த 10 பிரச்சனைகளால் பலரும் பொதுவாக பாதிக்கப்படுகின்றனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரே ஒரு கசாயத்தை குடித்தால் மட்டும் போதும் மேலே கூறிய பத்து நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
சீரகம்,
சோம்பு,
கொத்தமல்லி விதை,
மிளகு,
பட்டை,
கிராம்பு
செய்முறை
இவை அனைத்தையும் தலா அரையிலிருந்து ஒரு ஸ்பூன் வரை (அதாவது தேவைக்கேற்ப) எடுத்து முந்தைய நாள் இரவே ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து விட வேண்டும்.இந்த கொதித்த தண்ணீரை இரவும் முழுவதும் அப்படியே விட்டு காலையில் வெறும் வயிற்றில் அடிக்கடி குடித்து வந்தோமெனில் மேலே கூறிய 10 நோய்களும் நம்மை நெருங்கவே நெருங்காது.
No comments:
Post a Comment