Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 12, 2022

பாடப் புத்தகத்தில் திருக்குறளின் 108 அதிகாரங்களையும் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு


6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறளையும் கற்பிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செயல்படுத்தவில்லை என ராம்குமார் என்பவர் தொடர்ந்து பொது நல வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment