Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 8, 2022

6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது-அறிவிப்பு


மாண்டோஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவு .

அனைத்து துறை அதிகாரிகள் தலைமை அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment