JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஆசிரியரல்லாத பணியாளர்களில் கலையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் பெற 01.01.2022 அன்றுள்ளபடி முழு தகுதி பெற்றவர்களது விவரங்களில் உரிய படிவத்தில் இவ்வாணையரகத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டதில் கீழ்க்கண்ட முதன்மைக் - கல்வி அலுவலர்களிடமிருந்து இந்நாள் வரை எவ்வித விவரமும் பெறப்படவில்லை , எனவே , இச்செயல்முறைகளைப் பெற்ற இரு தினங்களில் பணி மாறுதலுக்கு உரிய தகுதி பெற்றவர்களின் கருத்துருக்களை உடன் இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைத்திட சென்னை , அரியலூர் . தென்காசி . திருநெல்வேலி , தேனி , தஞ்சாவூர் , சிவகங்கை , இராணிப்பேட்டை , புதுக்கோட்டை மற்றும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment