JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
எஸ்.பி.ஐ வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் பணியிடம் வயது பணி வகை
Deputy Manager (Database Administrator) 6 35 MMGS-II
Deputy Manager (Infrastructure Engineer) 2 35 MMGS-II
Deputy Manager (Java Developer) 5 35 MMGS-II
Deputy Manager (WAS Administrator) 3 35 MMGS-II
Senior Executive (Frontend Angular Developer) 3 35 Contractual
Senior Executive (PL & SQL Developer) 3 35 Contractual
Senior Executive (Java Developer) 10 35 Contractual
Senior Executive (Technical Support) 1 35 Contractual
Executive (Technical Support) 2 32 Contractual
Senior Special Executive (Technology Architect) 1 35 Contractual
சம்பளம்:
MMGS-II பணி வகைகளுக்கு ரூ.48,170 -69,810 வரை அடிப்படை சம்பளம் வழங்கப்படும். Contractual பணியாளர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Software Engineering/ Electronics & Communications Engineering ஆகிய பாடங்களில் BE/ BTech தேர்ச்சி அல்லது Computer Science/ Information Technology/ Electronic & Communications Engineering பாடங்களில் MCA/ MTech/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கேற்ற அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
MMGS-II பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Contractual பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://bank.sbi/ என்ற இணையத்தளத்தில் அல்லது https://ibpsonline.ibps.in/ என்ற இணையத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ibpsonline.ibps.in/sbisconov22/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.12.2023
No comments:
Post a Comment