JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம்.
https://tafcop.dgtelecom.gov.in/இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் நம்பரை பதிவிட வேண்டும். பிறகு ரிக்வெஸ்ட் ஓடிபி என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போனிருக்கு ஓடிபி வரும்.அந்த ஓடிபியை பயன்படுத்தி கிளிக் செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் எத்தனை சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.


ஒருவேளை காட்டும் போன் நம்பரில் உங்கள் நம்பர் இல்லையென்றால் அதனை ரிப்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போனிருக்கு ஓர் ரெஃபரன்ஸ் ஐடி வரும்.அந்த ஐடியை மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பதிவு செய்தால்,இந்த நம்பர் எந்த இடத்தில் இருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment