JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!
இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்து விடுகிறது.
அத்தோடு கண் பார்வை குறைவு கொலஸ்ட்ரால் என அடுத்தடுத்த பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி உள்ளது.
இவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பத்து நாட்கள் பின்பற்றினால் போதும் நூறாண்டுகள் ஆனாலும் எந்த ஒரு பாதிப்பும் அவர்களை நெருங்காது.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
பட்டை பொடி
கருவேப்பிலை
தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட வேண்டும். இதனுடன் ஒரு கையளவு கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு சிறிதளவு இஞ்சி மற்றும் கால் ஸ்பூன் பட்டை பொடியை சேர்க்க வேண்டும்.
இதை அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். ட்ரிங்க் ரெடியானதும் அடுப்பை அணைத்து விட வேண்டும். தினந்தோறும் இந்த டிரிங்கை குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.
No comments:
Post a Comment