Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 27, 2023

வாரம் ஒருமுறை தவறாமல் இதை செய்யுங்கள்!. அவ்வளவு நன்மை இருக்கு!. எந்த நோயுமே அண்டாது!



நமது கைகளில் வாரம் ஒருமுறை மருதாணி போட்டுக்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி மனநோய் பிரச்சனை தீர மருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக் கொண்டால் உடல் வெப்பம் தணியும். 

நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மன நோய் வராமல் நம்மை காக்கும். 

ஆறாத வாய்ப்புண், அம்மை பொன்னுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம். 

தலையணைக்கு அடியில் மருதாணிப் பூவை வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

No comments:

Post a Comment