JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொதுவாக பலருக்கு கழுத்து பகுதியில் கருமையாக இருக்கும் .இதற்கு பலர் பல்வேறு ஆங்கில வைத்த்யம் பார்த்தும் நல்ல பலன் கிடைக்காமல் திண்டாடுவோர் உண்டு .பல க்ரீம்களை பூசியும் அந்த கருப்பு மறையாமல் மீண்டும் மீண்டும் வந்த படி இருக்கும் ,இதற்கு பேக்கிங் சோடா எலுமிச்சை கொண்டு ஒரு வீட்டு வைத்தியம் பார்க்கலாம்
இப்போது பேக்கிங் சோடா எலுமிச்சை ஸ்க்ரப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1.முதலில் 1/4 கப் பேக்கிங் சோடா எடுத்து கொள்ளுங்கள்
2.அடுத்து 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்
3.1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்
4.இப்போது மேலே சொன்ன மூன்று பொருட்களையும் கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும்
5.பேக்கிங் சோடா-எலுமிச்சை ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதற்கு ஒரு பிரஷை எடுத்துக் கொள்ளுங்கள்.
6.பின்னர் ப்ரஷ் மூலம் அந்த பேஸ்ட்டை உங்கள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் நன்கு தடவவும்.
7.இதற்குப் பிறகு, சுமார் 5 நிமிடங்கள் அதை அப்படியே ஊறவிடவும்.
8.பிறகு அந்த பேஸ்ட் இருக்கும் உடல் பகுதியை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.
9. வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்தல் சீக்கிரம் கருமை குறைந்து விடும்
No comments:
Post a Comment