
2023, ஜூன்/ஜூலை மாதத்தில் துணைத்தேர்வெழுதிய மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூலை 28ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகள் மீது மறுகூட்டல்/மறு மதிப்பீட்டிற்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 1, 2 தேதிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்-அரசு தேர்வுகள் இயக்ககம்.
HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM JUNE JULY 2023 RESULT AND SCAN COPY PRESS RELEASE - Download here
No comments:
Post a Comment