Subscribe Us

Thursday, July 27, 2023

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு 31ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்

மார்ச், ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் வரும் 31ம் தேதி முதல் வழங்கப்படும்.

மற்றவர்கள் தேர்வு மையங்களில் பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed