ஜோதிடத்தில் புதனுக்கு தனி இடம் உண்டு. கிரகங்களின் இளவரசனான புதம், கல்வி, வணிகம், பேச்சு, எழுத்து, தகவல் தொடர்பு திறன், அறிவுத்திறன், அறிவு மற்றும் உடன்பிறப்புகள் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறது.

ஜாதகத்தில் இந்த கிரகத்தின் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் புத்திசாலியாக இருப்பதோடு, அவரது மொழி அறிவு தொடர்ப்புத் திறன் ஆகியவை சிறப்பாக இருக்கும். கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று மீனத்தில் வலுவிழந்த நிலையில் இருக்கும் புதன், சூரியன், சுக்கிரன் மற்றும் ராகுவுடன் நட்பாக உள்ளார்.

இந்த முறை புதன் பெயர்ச்சியில் 2023 ஜூலை 25 முதல் 2023 அக்டோபர் 01 வரை சிம்மத்தில் நீடிப்பதால் சிலரின் பொருளாதார நிலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் மிகச் சிறந்தபலனைக் கொடுக்கும். இந்த நேரத்தில் புதன் இந்த 3 ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தருவார்.

மேஷம்: இந்தராசியினருக்கு புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமானதாக இருக்கிறது. அவர்கள் எல்லாவற்றையும் தைரியமாக செய்வார்கள். மூதாதையர் சொத்துக்கள் அவர்களுக்கு அதிக நன்மை தரும். கைநிறைய பணம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் காணப்படும். சந்தோஷமாக இருப்பார்கள்.

ரிஷபம்: மேஷ ராசியினருக்கு புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமானதாக இருக்கிறது. அவர்கள் எல்லாவற்றையும் தைரியமாக செய்வார்கள். மூதாதையர் சொத்துக்கள் அவர்களுக்கு அதிக நன்மை தரும். கைநிறைய பணம் இருக்கும். வியாபாரத்தில் லாபம் காணப்படும். சந்தோஷமாக இருப்பார்கள்.

துலாம்: புதன் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். இந்த நேரம் இந்த ராசிக்கு அதிர்ஷ்டமான காலமாக செயல்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டு. உங்கள் வார்த்தை சமுதாயத்தில் செல்லுபடியாகும். மரியாதை கிடைக்கும்.
No comments:
Post a Comment