Saturday, July 29, 2023

8ம் வகுப்பு தேர்வுக்கான "ஹால்டிக்கெட்". தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை வருகின்ற ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News