Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

டிகிரி முடித்தவருக்கு Accenture நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!!


Accenture நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இதில் Data Analysis & Interpretation Application Developer என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Accenture சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி Data Analysis & Interpretation Application Developer என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அனுபவ விவரம் :விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 6 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேதி குறிப்பிடவில்லை .

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment