டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிரீபெய்டு கார்டுகள் வழங்குவது தொடர்பாக புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகளின்படி வங்கிகள் மற்றும் பிற கார்டு வழங்கும் நிறுவனங்கள் தங்களின் டெபிட், கிரெடிட் மற்றும் பிரீபெய்டு கார்டுகளை ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு நெட்வொர்க்கில் வழங்க வேண்டும். இது பல அட்டை நெட்வொர்க் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்து மாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Friday, July 7, 2023
Home
பொதுச் செய்திகள்
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட்நியூஸ்!. புதிய விதிகளை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட்நியூஸ்!. புதிய விதிகளை அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி!
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment