Thursday, July 27, 2023

டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல்.

அந்த தகவலை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Executive பணிக்கு 132 காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)

பணியின் பெயர் : Executive

காலப் பணியிடம் : 132 காலிப் பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.

கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மின்னஞ்சல் முகவரி

வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.08.2023

ஊதியம் : 30,000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது

தேர்வு முறை : Online Test and Group Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

விண்ணப்ப கட்டணம் : மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள்: 300 ரூபாய்

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள்: 100 ரூபாய்

விண்ணப்பிக்கும் முறை

ippbonline.com என்ற பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News