Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 20, 2023

நலத்திட்ட விவரங்களை TNSED Schools செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவ / மாணவியருக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ( முதல் பருவம் ) , நோட்டுப்புத்தகங்கள் ( முதல் பருவம் ) மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்கள் விநியோகித்த விவரத்தினை , பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App -ல் Login செய்து Schemes Menu - வை பயன்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment