இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து வீத அம்சங்களும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளும் வழிமுறைகளை வழங்கி வருகிறது.
இந்த டிஜிட்டல் வசதிகள் அனைத்தும் பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பை பெற்று வரும் நிலையில் வெளிநாடு வால் இந்தியர்கள் எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப் மூலமாக சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்குகளை தெரிந்து கொள்ளலாம் எனவும் அதற்கான வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலில் யோனோ எஸ்பிஐ செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து அதில் என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ போன்ற விருப்பங்களை ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஒரு புதிய பக்கத்தில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்து உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வக்கீல் தேவையான ஆவணங்களை செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு விருப்பமான கிடையை தேர்வு செய்து பிறகு வெளியுறவு அலுவலகம், நீதிமன்ற மெஜிஸ்திரேட், இந்திய தூதரகம் மற்றும் பிரதிநிதி அலுவலகம் ஆகியவர்களிடமிருந்து கே வயசு ஆவணங்களை சரிபார்த்து அதனை வங்கி கடைக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு செயல்பாட்டில் உங்களுக்கு வங்கி கணக்கு திறக்கப்பட்ட அதற்கான அறிவிப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment