இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை ஆராய்ச்சியாளர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நெட் தேர்வு விண்ணப்ப அறிவிப்பினை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 29ம் தேதிக்குள் https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
IMPORTANT LINKS
Sunday, October 1, 2023
யுஜிசி நெட் தேர்வுக்கு அக்டோபர் 28 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment