இந்த வகையான பேனாக்கள் இன்று பள்ளி செல்லும் குழந்தைகள் மத்தியில் பரவலாக விநியோகிக்கப்படுகின்றன.
வெளியில் பார்ப்பதற்கு பேனா போல் இருந்தாலும், அதன் குழாயை ஆய்வு செய்யும் போது, அதில் ஒரு சிகரெட் உள்ளது. இந்த போதைப்பொருட்களை பள்ளி மாணவர்களிடையே விநியோகிக்க டீலர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர்.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளை இந்த வகையான போதைப்பொருளுக்கு ஆளாகும் முன், அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
இதை முடிந்தவரை பகிருங்கள் சமுதாயம் விழிப்புணர்வு அடையுங்கள்
வீடியோ...👇👇👇
No comments:
Post a Comment