Subscribe Us

Thursday, October 26, 2023

அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு.

தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

No comments:

Post a Comment

Popular Feed