
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்க அமைக்கப்பட்ட குழுக்கள்
1.திரு.ராஜீவ் ரஞ்சன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.
2.திரு.கிருஸ்னன் IAS.தீர்வு பூஜ்ஜியம்.திமுக ஆட்சி.
3.திரு.சித்திக் IAS.தீர்வு பூஜ்ஜியம்.அதிமுக ஆட்சி.
4.தற்போதைய 01.01.2023 இல் அமைக்கப்பட்ட குழு. தீர்வு பூஜ்யத்தை நோக்கி.திமுக ஆட்சி.
Hence. குழு அமைப்பதே காலம் கடத்துவதற்கு தான் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.31.05.2009 க்கு முன்பாக நியமனம் பெற்றவர்களுக்கு வழங்கியதைப் போல 01.06.2009 க்கு பின்பு நியமனமான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தேவையற்ற குழுக்கள் எதற்கு எங்கள் முதல்வரே.
SSTA



No comments:
Post a Comment