Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 28, 2023

பப்பாளி இலை ஜூஸ் உடலில் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்துமா.?

பொதுவாக ஒரு சில மரங்கள் மட்டுமே தனது பாகங்களான இலை, காய், பழம் போன்ற அனைத்துமே மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

அந்த வரிசையில் பப்பாளி மரத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்பட்டு வருகிறது.

பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது ரத்தத்தில் உள்ள அணுக்கள் குறைந்து அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்படுவோம். அவ்வாறு ஏற்படுவதை பப்பாளி இலையின் ஜூஸ் தடுத்து வருகிறது.

மேலும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காத்து வருகிறது. உடல் எடை திடீர் அதிகரிப்பு, அதிகப்படியான கொழுப்பு போன்றவைகளுக்கும் பப்பாளி இலை சாறு உபயோகித்து வரலாம்.


விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல்வேறு வகையான சத்துக்களை கொண்ட பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் தீராத நோயையும் எளிதில் தீர்க்கலாம்.

No comments:

Post a Comment