Join THAMIZHKADAL WhatsApp Groups
டிஎன்பிஎஸ்சி ஆனது 263 உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/english/26_2023-English.pdf
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 263
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2023
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
சம்பளம்: ரூ.20,600 - 75,900/- வரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
வேலைக்கு விண்ணப்பிக்க: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
No comments:
Post a Comment