தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...மாநில அரசு ஊழியர்கள்...வருமான வரி செலுத்துவோர்...பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...சர்க்கரை அட்டைதாரர்கள்...பொருளில்லா அட்டைதாரர்கள்...
No comments:
Post a Comment