Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 28, 2024

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - இடைநிலை ஆசிரியர் பணியிடம் 01.01.2024 நிலவரப்படி 31.12.1997 வரை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச முன்னுரிமைப்பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக👇

SGT_State Seniority List_ Download here

No comments:

Post a Comment