தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்து மார்ச 15 ல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம்.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்குப் பின் தேர்தல் தேதிக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் வெளியாகும் என தகவல்.
முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 2 வது வாரத்திலும் தமிழ்நாட்டிற்கு மே மாதத்திலும் மக்களவை தேர்தல் நடைபெற வாய்ப்பு.
No comments:
Post a Comment