பொதுவாக நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவுகள் குறித்து நாம் இப்பதிவில் பார்க்கலாம்.
1.இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்.
2.நீரிழிவு நோய் வந்தாலே உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்
3.அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில உணவுகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.
4.முதலாவதாக உணவில் சேர்க்க வேண்டியது பாகற்காய் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் பயன்படுகிறது
5. இது மட்டும் இல்லாமல் தனியா மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு உணவில் சேர்ப்பது நல்லது.
6.மேலும் கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
7.எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நிறைவு நோயை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
No comments:
Post a Comment