Wednesday, April 3, 2024

50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இனிமேல் கருத்தாளர்களாக செல்ல முடியாது!

மாநில / மாவட்ட / ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிகச் சிறப்பாக செயல்பட்ட தொடக்கக் கல்வி , உயர் தொடக்கக் கல்வி , உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு ( 4 ) பேர் வீதம் தெரிவு செய்து இணைப்பில் உள்ள Google link do 03.04.2024 இன்று மாலை 04.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யவும்...

குறிப்பு :

1 ) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள ஆசிரியர்களாட இருத்தல் வேண்டும்


2 ) 50 வயதிற்கு கீழ் உள்ள ஆசிரியர்களாக இருத்தல் வேண்டும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News