Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 3, 2024

சிறுத்தை நடமாட்டத்தால் 7 பள்ளிகளுக்கு விடுமுறை


சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை

சிறுத்தை நடமாட்டம் - 7 பள்ளிகளுக்கு விடுமுறை

"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் நடைபெறும்"

கூறை நாடு பகுதியில் சிறுத்தை அச்சுறுத்தல் உள்ள 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News