Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 6, 2024

சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம்..

சம வேலைக்கு சம ஊதியம் - 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன - ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு என தகவல் வெளியானது...

" சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை "

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News