![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh70V5ugW8cIDKkc-aSxY0TjBouKOLepfPxQmtS7iqJ077BlIOtiIJcBDfhm4TtV84E6jWMArfCiK0aUwdvxvQVn23M7gGyK8xBCK8N7L1oISJZrCV41aJmw15yCy2aHCjyTCO6tlAi0P-OBnpWblDLs9NekZjJ7G-xc5CFRLLD9qbz_228pkM7O-tPqrOv/s320/IMG_20240523_172226.jpg)
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி -வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
MSHM TO BEO Panel 2024 - Final List👇
No comments:
Post a Comment