Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி துறைகளில் 3 ஆயிரம் பணி இடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அதில் கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஊதிய விவரம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தற்போது, மத்திய மற்றும் மாநில அரசு ஆனது தேர்வுகள் நடத்துவதன் மூலம் அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment