Join THAMIZHKADAL WhatsApp Groups
வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் எனப்படும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாங்கிங் பர்சனல் செலக்சன் என அழைக்கப்படும் IBPS நடத்துகிறது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் வட்டார கிராமப்புற வங்கிகளில் PO, SO , கிளெர்க் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வு மையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 6128 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
இந்தப் பணியிடத்தில் சேர்வதற்கான தகுதி, வயதுவரம்பு, எப்படி விண்ணப்பிப்பது, யார் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்டு அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்: எழுத்தர்கள்சம்பளம்: ரூ.28,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 6128
பங்கேற்கும் வங்கிகள்:பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி, கனரா வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி, கனரா வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி
வயது வரம்பு:20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
No comments:
Post a Comment