Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 8, 2024

களஞ்சியம் செயலியின் புதிய பயன்பாடு


களஞ்சியம் செயலியின் பயன்பாடு - விடுப்புகளுக்கு அனுமதி ஆணை ஏற்பளிப்பு - ஆண்டு ஊதிய உயர்வு - Digital Audit and Accounting System - வருங்கால வைப்பு நிதி சந்தா - தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...

*IFHRMS - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்து ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளி காட்சி கூட்டம் [02.08.24] நடைபெற்றது கீழ்க்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

*ஓராண்டிற்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் (Subscription) 5,00,000 ஐந்து லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

*CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

IFHRMS Kalanjiyam App - Commissioner of Treasuries and Accounts - Download here

No comments:

Post a Comment