Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 24, 2024

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் பதில்



செப் .28 முதல் அக் .2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு , 3 - ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன . அதன் பிறகு , அக் .4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும் . பின்னர் சனி , ஞாயிறு விடுமுறை வருகிறது . எனவே அக் .6 - ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது . இந்நிலையில் , காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார் .

No comments:

Post a Comment