Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 14, 2024

பருவமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.



வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும்; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் 

எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள் 

மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.

- பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

No comments:

Post a Comment