Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 13, 2024

Administrative Instructors / Lab Assistants one day Training - DSE Processing



பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் போட்டித் இரண்டாம் கட்டமாக உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 74 வட்டாரங்களில் ( 14 மாவட்டங்கள் ) விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு ( Administrative Instructors / Lab Assistants ) அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 14.11.2024 அன்று நடைபெறுதல் மூன்றாம் கட்டமாக முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் 21.11.2024 அன்று சார்ந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் பயிற்சி – முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

block level Career Guidance proceedings 11th Nov 2024 - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News